10-26-2003, 09:22 AM
S.Malaravan Wrote:மதி ஒன்று சொல்லுறன் கேளும் தமிழீழம் ஒரு நாடு அதற்க்குள் செல்லும் எவராயினும் பாதுகாப்புக்காக பரிசோதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களது அடையாளம் காட்டப்பட வேண்டியது படிவங்கள் நிரப்பப் படுவதும் அவசியமாகிறது. ஏன்என்றால் உம்மைமாதிரி கே கே கு கு மு மு கூட்டங்கள் புகுந்திடும் உமக்கு பணம்தந்த கூட்டத்திடம் கேட்டு அல்லது பழைய கிழவி கதவைதிறடி என்று அன்று தொட்டு இன்றுவரை ஒன்றையே செல்லி பெரிய அரசியல் வாதி என்று நினைத்து குப்பை கொட்டாமல் இத்துடன் இதை நிறுத்துவமா?உங்கள் பாஷையும் நீங்களும்.. ஒருவேளை அங்கையிருக்கிற சிங்களவனிட்டைப் படிச்சதோ தெரியாது.. நல்ல நாடப்பா..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

