08-21-2005, 06:36 PM
Quote:பிற்காலத்தில நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற திட்டத்தில ஒன்றாக்கும்.
அக்கா சுப்பர் அக்கா நம்மட திட்டமும் அதுதான். நான் ஏற்கனவே அப்பகிட்ட சொல்லிட்டன் சமைக்க தெரிந்த ஆளாய் பாருங்கள் இல்லாவிட்டால் atleast பழகுறதுக்கு ரெடியா இருக்கிற ஆளா பாருங்க என்று :wink:
<b> .. .. !!</b>

