08-21-2005, 05:36 PM
Quote:எதில் நீங்கள் ரசிகை எண்டு அப்பவே யேசிச்சனான் இப்பதான் தெரியுது சாப்பாட்டு ரசிகை எண்டு.
அது சரி 80kg தாஜ்மகால் எண்டுறது நீங்கதானா?
ஆ ஆஆ எல்லோரும் பாவம் தனிய இருக்கிற ஆக்கள் நமக்கு தெருந்தை சொல்லிக்குடுப்பம் என்றால் விடமாட்டார்களே . இனி நான் ஒன்றும் சொல்லமாட்டன்
<b> .. .. !!</b>

