08-21-2005, 05:28 PM
இளைஞன் Wrote:உங்கள் கண் பார்வையையும், காதின் கூர்மையையும் இணையத்தில் சோதனை செய்து பார்க்கலாம் இங்கே. யேர்மன் மொழியில் தான் உள்ளது. ஆனால் சாதாரணமாக படங்களைப்பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.
இளைஞன் இதய நோய் உள்ளவர்கள். இப்படி சிரிப்பதை பார்த்தால் கதி என்ன ?
உண்மையில் அதில் சொல்லப்பட்ட மாதிரி நான் சத்தத்தை எல்லாம் சரியாக கூட்டி வைத்துவிட்டு (ஊமை அதனால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->) தான் சோதனை செய்ய ஆரம்பித்தேன். நானே சரியாக பயந்துவிட்டேன்.

