08-21-2005, 05:24 PM
Rasikai Wrote:பாகற்காய் சம்பலுக்கு சிறு துண்டுகளாக வெட்டிப்போடுவதை விட ஸ்கிரேப் பண்ணிட்டு அதுனுடன் மாங்கயும் போட்டு தயிர் உம் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு சம்பல் போட்டால் கைக்காது சுவையாக இருக்கும்.
முகத்தார் சொல்வதும் சரி. அம்மா இளநீர் விட்டுத்தான் சமைக்கிறவ. பாவற்காய் கறிக்கு நிறைய பழப்புளி விட்டு சமைத்தாலும் கைக்காது
எதில் நீங்கள் ரசிகை எண்டு அப்பவே யேசிச்சனான் இப்பதான் தெரியுது சாப்பாட்டு ரசிகை எண்டு. :wink:
அது சரி 80kg தாஜ்மகால் எண்டுறது நீங்கதானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
( நான் சும்மா உங்கள் பணி தொடரட்டும்)
::

