08-21-2005, 04:32 PM
மீண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
இதோ அடுத்த யாழ்கள ஸ்ரார் கறூனா..
ரசிகை: வணக்கம் கறூஊனா..
கறூனா: புர் புர் புர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
ரசிகை:
hock: :? என்ன கறூனா எதவது காஸ்ரபிளா??
கறூனா.. ஜயோ ஜயோ அத எப்படி சொல்லுவன்.. நம்ம மாம்ஸ் சங்க*** அடுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சராக்க போறாங்களாம்..
ரசிகை: புர்... புர்.. சா கறூனா இது அரசியல் நிகழ்ச்சி அல்ல.. இது சமையல் நிகழ்ச்சி...
கறூனா: ஓ ஈழப்பதீஸ்வரனே.. நமக்குத்தெரியாமல் போட்டுதே.. சரி சரி சொல்லுறன்.. பொறுங்க எதுக்கும் ஒரு போன் செய்துட்டு வாரன்..
றீங்க் ரீங்க்...
ராமராஜன்: அலோ.. கிலோ...
கறூனா: மாம்ஸ்.. நான் தான் வெங்காயம்...
ராம: அட அறு.. எங்கயப்பா இருக்கிறா..
ரசிகா:: ஓ ஓவ்வ் கறூனா ரைம்ஸ் கோல்ட். கமோன் சமையலை தொடருங்க..
கறூனா: நான் இண்டைக்கு வெங்காய பச்சி சொல்லிகாட்டப்போகிறன்..
முதல்ல பச்சி செய்யுங்க.. ஒனியனை எடுத்து மாம்ஸ் சங்கரிண்ட தலையில வச்சு வெட்டுங்க.. மாம்ஸ் பக்கத்தில இல்லாட்டல் மாம்ஸிண்ட போட்டோவை எடுத்து கீழ வைச்சுட்டு வெட்டுங்க.. பிறகு 2ம் நக்கித்தினுங்க... அம்புட்டும்தான்... :wink:
மிக்க நன்றீ கறூனா... (மனதுக்குள் என்ன சொன்னன் எண்டு நமக்கே விளங்கெல்லை நேயர்களுக்கு எப்படி விளங்குமோ அந்த ஈழபதிஸ்வரனுக்கு சீ கடவுளுக்குத்தான் தெரியும்)
சரி நேயர்களே இத்துடன் இன்றைய இந்த ஸ்ரார் வெட்டுக்குத்து சா சமையல் நிகழ்ச்சியை நிறைவுக்கு கொண்டுவருகிறோம்.. தயவு செய்து இந்த் நிகழ்ச்சி சம்பந்தபட்ட உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தயவு செய்து அறியத்தரவேண்டாம்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதோ அடுத்த யாழ்கள ஸ்ரார் கறூனா..
ரசிகை: வணக்கம் கறூஊனா..
கறூனா: புர் புர் புர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
ரசிகை:
hock: :? என்ன கறூனா எதவது காஸ்ரபிளா??கறூனா.. ஜயோ ஜயோ அத எப்படி சொல்லுவன்.. நம்ம மாம்ஸ் சங்க*** அடுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சராக்க போறாங்களாம்..
ரசிகை: புர்... புர்.. சா கறூனா இது அரசியல் நிகழ்ச்சி அல்ல.. இது சமையல் நிகழ்ச்சி...
கறூனா: ஓ ஈழப்பதீஸ்வரனே.. நமக்குத்தெரியாமல் போட்டுதே.. சரி சரி சொல்லுறன்.. பொறுங்க எதுக்கும் ஒரு போன் செய்துட்டு வாரன்..
றீங்க் ரீங்க்...
ராமராஜன்: அலோ.. கிலோ...
கறூனா: மாம்ஸ்.. நான் தான் வெங்காயம்...
ராம: அட அறு.. எங்கயப்பா இருக்கிறா..
ரசிகா:: ஓ ஓவ்வ் கறூனா ரைம்ஸ் கோல்ட். கமோன் சமையலை தொடருங்க..
கறூனா: நான் இண்டைக்கு வெங்காய பச்சி சொல்லிகாட்டப்போகிறன்..
முதல்ல பச்சி செய்யுங்க.. ஒனியனை எடுத்து மாம்ஸ் சங்கரிண்ட தலையில வச்சு வெட்டுங்க.. மாம்ஸ் பக்கத்தில இல்லாட்டல் மாம்ஸிண்ட போட்டோவை எடுத்து கீழ வைச்சுட்டு வெட்டுங்க.. பிறகு 2ம் நக்கித்தினுங்க... அம்புட்டும்தான்... :wink:
மிக்க நன்றீ கறூனா... (மனதுக்குள் என்ன சொன்னன் எண்டு நமக்கே விளங்கெல்லை நேயர்களுக்கு எப்படி விளங்குமோ அந்த ஈழபதிஸ்வரனுக்கு சீ கடவுளுக்குத்தான் தெரியும்)
சரி நேயர்களே இத்துடன் இன்றைய இந்த ஸ்ரார் வெட்டுக்குத்து சா சமையல் நிகழ்ச்சியை நிறைவுக்கு கொண்டுவருகிறோம்.. தயவு செய்து இந்த் நிகழ்ச்சி சம்பந்தபட்ட உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தயவு செய்து அறியத்தரவேண்டாம்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>