08-21-2005, 04:15 PM
யாழ்கள ஸ்ரார்களின் சமையல் குறிப்பு...தொகுத்து வழங்குபவர் சக உறுப்பினர் ரசிகை...
சின்னப்பு. கமராவுக்கு முன்னாடி தள்ளாடித்தள்ளாடி வருகிறார்.. வந்ததும் வரதாதும் எங்கயடி சின்னாச்சி உண்ட சகோதரம்.. இருக்றானோ அல்லது துரையை போட்டுட்டாங்களோ.. ஜோவ் சாட்றீ எப்ப உங்கூட சேர்......
ரசிகை: சின்னப்பு இது சமையல் குறிப்பு தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்க வந்து சமையலை பற்றி கதைக்கோனுமொழிய குடும்ப கதைகளைப்பற்றி கதைக்ககூடாது.. இன்று எங்கள் நேயர்களுக்கு என்ன செய்து காட்டப்போறியள் சின்னப்பு???
சின்னப்பு: என்னாது இது சமையல் குறிப்பு சம்பந்தபட்ட நிகழ்ச்சியா?? அட உவன் :evil: முகத்தான் எனக்கு பொய் சொல்லிப்போட்டான்..
ரசிகை: என்ன???
hock:
சி*5: ஓம் பிள்ளை உவன் முகத்தான் சொன்னான் உள்ள போனால் பிலாவில ஊத்துறாங்கள்.. ஒருக்கால்முகத்தை கமாரவில காட்டினால் 2 பிலா இலைகனக்கில ஊத்துவாங்கள் எண்டு சொன்னாங்கள் பிள்ளை அதுதான் நானும் தெரியாமல் வந்திட்டன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ரசிகை: பறவாயில்லை சின்னப்பு உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்கள்..
சின்னப்பு: எனக்கு என்னம்மா தெரியும் கள்.. மப்.. விட்டால் ஒண்டும் தெரியாது சாரி விடைபெறுகிறேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அடுத்ததாக தி கிரேட் சாத்திரி உங்கள் முன்...
சாட்றீ: வணக்கம் நண்பர்களே.. ஜரோப்பாவில் நடக்கும் ஒரு சமையலை வதக்கி சொல்லப்போறன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ரசிகை: அப்படியா வெரி சுவீட் எங்க வதக்குங்க சா விளக்குங்க பார்ப்பம்... :?
சாட்றி: முதல்ல கடைக்கு போங்க,, அங்க மாற்றுக்கருத்து கடைக்கு போங்க அங்க எதவது பனிஸ் பாண் ஒன்றை வேண்டுங்க.. அப்படியே பக்கத்துக்கடையில ஒரு ஹம்பேர்கரை வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணீட்டு அல்பிரட் துரையப்பாவை நினைச்சுகொண்டு பஸ்தீயாம்பிள்ளை செய்த மாதிரி ஒரே கடியா கடிச்சு தின்னுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ரசிகை: யாரது பஸ்தீயாம்பிள்ளை அவருக்கும் கம்பேர்களுக்கும் என்ன சம்பந்தம்.. :?
சாட்றீ: ஆ 1987ம் ஆண்டு இலங்கை பொலிசா இருந்த அவர் கம்பேர்ஹ் தின்னுறமாதிரி தமிழ் இளைஞர்களை திண்டவர்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ரசிகை: :roll: நன்றி மனதுக்குள் (இந்தாள் என்ன ஆட்டுக்கை மாட்டைவிடுது ரொம்ப லொள்ளுத்தான்) :evil:
சாட்றீ: இந்த சாப்பாட்டில திருப்தி இல்லாட்டில் அல்லது எதிர்கருத்து இருந்தால் சாட்றீ@ஹட்மயிலுக்கு பதில் அனுப்புங்கள்..
நேயர்களே அடுத்த ஸ்ராரை சந்திக்கும் வரை ஒரு சின்ன பிறேக்.... :wink:
சின்னப்பு. கமராவுக்கு முன்னாடி தள்ளாடித்தள்ளாடி வருகிறார்.. வந்ததும் வரதாதும் எங்கயடி சின்னாச்சி உண்ட சகோதரம்.. இருக்றானோ அல்லது துரையை போட்டுட்டாங்களோ.. ஜோவ் சாட்றீ எப்ப உங்கூட சேர்......
ரசிகை: சின்னப்பு இது சமையல் குறிப்பு தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்க வந்து சமையலை பற்றி கதைக்கோனுமொழிய குடும்ப கதைகளைப்பற்றி கதைக்ககூடாது.. இன்று எங்கள் நேயர்களுக்கு என்ன செய்து காட்டப்போறியள் சின்னப்பு???
சின்னப்பு: என்னாது இது சமையல் குறிப்பு சம்பந்தபட்ட நிகழ்ச்சியா?? அட உவன் :evil: முகத்தான் எனக்கு பொய் சொல்லிப்போட்டான்..
ரசிகை: என்ன???
hock: சி*5: ஓம் பிள்ளை உவன் முகத்தான் சொன்னான் உள்ள போனால் பிலாவில ஊத்துறாங்கள்.. ஒருக்கால்முகத்தை கமாரவில காட்டினால் 2 பிலா இலைகனக்கில ஊத்துவாங்கள் எண்டு சொன்னாங்கள் பிள்ளை அதுதான் நானும் தெரியாமல் வந்திட்டன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ரசிகை: பறவாயில்லை சின்னப்பு உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்கள்..
சின்னப்பு: எனக்கு என்னம்மா தெரியும் கள்.. மப்.. விட்டால் ஒண்டும் தெரியாது சாரி விடைபெறுகிறேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அடுத்ததாக தி கிரேட் சாத்திரி உங்கள் முன்...
சாட்றீ: வணக்கம் நண்பர்களே.. ஜரோப்பாவில் நடக்கும் ஒரு சமையலை வதக்கி சொல்லப்போறன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ரசிகை: அப்படியா வெரி சுவீட் எங்க வதக்குங்க சா விளக்குங்க பார்ப்பம்... :?
சாட்றி: முதல்ல கடைக்கு போங்க,, அங்க மாற்றுக்கருத்து கடைக்கு போங்க அங்க எதவது பனிஸ் பாண் ஒன்றை வேண்டுங்க.. அப்படியே பக்கத்துக்கடையில ஒரு ஹம்பேர்கரை வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணீட்டு அல்பிரட் துரையப்பாவை நினைச்சுகொண்டு பஸ்தீயாம்பிள்ளை செய்த மாதிரி ஒரே கடியா கடிச்சு தின்னுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ரசிகை: யாரது பஸ்தீயாம்பிள்ளை அவருக்கும் கம்பேர்களுக்கும் என்ன சம்பந்தம்.. :?
சாட்றீ: ஆ 1987ம் ஆண்டு இலங்கை பொலிசா இருந்த அவர் கம்பேர்ஹ் தின்னுறமாதிரி தமிழ் இளைஞர்களை திண்டவர்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ரசிகை: :roll: நன்றி மனதுக்குள் (இந்தாள் என்ன ஆட்டுக்கை மாட்டைவிடுது ரொம்ப லொள்ளுத்தான்) :evil:
சாட்றீ: இந்த சாப்பாட்டில திருப்தி இல்லாட்டில் அல்லது எதிர்கருத்து இருந்தால் சாட்றீ@ஹட்மயிலுக்கு பதில் அனுப்புங்கள்..
நேயர்களே அடுத்த ஸ்ராரை சந்திக்கும் வரை ஒரு சின்ன பிறேக்.... :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>