08-21-2005, 01:22 PM
Danklas Wrote:Thala Wrote:[b]காலம் கெட்டுக்கிடக்கு
<img src='http://img394.imageshack.us/img394/7597/beerbabies0mv.jpg' border='0' alt='user posted image'>
போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா போனால்போகட்டும் போடா... அனுபவி ராசா அனுபவி.. உனக்கென்ன தமிழன் மாதிரி உலகமெங்கும் நாய் மாதிரி அலைஞ்சு திரிஞ்சு கஸ்டபட தலையெழுத்தா உங்க தாத்தன் புட்டன்மார் மாதிரி எங்க தாத்தன் புட்டன் மார் எங்களுக்கு எண்டு எதனையும் உருவாக்கவில்லையே.. உனக்கென்ன 14,15 வயது வந்திட்டலே கட்டயம் குடிக்க வேண்டும் எண்டு உனது பெற்றோர்கள் சொல்லுவார்கள்.. 16,17 வயதில் கேர்ள் பிரண்டு பிடிக்கோனும் எண்டும் சொல்லுவார்கள்.. 25,26வயதில் நல்ல ஜோப் தேவையெண்டு சொல்லுவார்கள்,, நீயும் அப்படியே செய்து 80,90 வயது வரை வாழ்க்கையை அனுபவிப்பாய்,, ஆனால் நம்மட பெற்றோர்கள் மாதிரி வருமா உங்க பொற்றோர்கள்.. 24,25 வயது மட்டும் படி படி,, 30,31 வயது மட்டும் உழை உழை 35,36ல சக்தி இருந்தால் கொழுத்த சீதனத்தோட ஒரு பெண்ணை நாங்கள் உனக்காக ஓடர் பண்ணிறம் கட்டிக்கோ...என்று அன்பு கட்டளை போடுவார்கள்..ஆனால் பாருங்க 40 வயது வந்தால் நாய்குணம் வந்துவிடும் எப்படி வாழ்க்கையை என் ஜோய் பண்ணுவது.. 55,60 வயதிலேயே நாங்கள் வீசா எடுத்திடுறோம்.. நீ அனுபவிக்கிறாய் அனுபவி.. ராசா அனுபவி... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: 
