08-21-2005, 11:30 AM
Quote:இவர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்தவர்கள் தானே<b>மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ் </b>
இவர்கள் எங்கடை முரளியைவிடவே மொசமான துடுப்பாட்க்காரர்கள்
இதிலை என்ன சொல்வதென்றால் அனுபவமிக்வர்கள் எண்டு பார்த்துக் குடுத்தால் என்ன இலங்கையணியில்
ஜெயசூரியா
முரளி
அதபத்து
மகல
வாஸ்
சங்கக்காரா
இந்த வரிசையில்தான் அனுபவபெற்றவர்கள் இருக்கிறார்கள் இதில் ஜெயசூரியா ஏற்கனவே தலைமை ஏற்றவர் ஆனால் அந்தப் பொறப்பால் தன்னால் சரியாக துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை எண்டு தானாகவே பதவியை துறந்தவர் அப்போ 2வது நிலையில் இருக்கும் முரளிக்கு குறைந்தது உப தலைவர் பதவி ஏன் குடுபடவில்லை என்பதுதான் ??
ஆசியா டீமுக்கு இன்சாம் கப்டன் ஆக அறிவித்தது ஆனால் அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் தலைமைப் பதவியை ஏற்க முடியவில்லை உடனே பதில் தலைவihக யாரைப் போடலாம் என யோசித்து முரளியை சொல்லியிருக்கிறார் எண்டால் வெளியிருப்பவர்களுக்கு முரளியில இருக்கும்; நம்பிக்கை ஏன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியவில்லை இங்கையும் அரசியல் புகுந்துள்ளது தான் வேதனைக்குரியது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

