08-21-2005, 11:30 AM
பாகற்காய் கறி பிடிக்காதவர்கள் பொரியலாக செய்து
சாப்பிடலாம். அதிக கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.
எங்கள் வீட்டில் பாகற்காயை சிறியதுண்டுகளாக நறுக்கி
சம்பல் போடுவார்கள்(பச்சையாகத்தான்).
அப்படி சம்பல் போடும் அன்று நான் எஸ்கேப் ஆகிவிடுவேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->