08-21-2005, 10:05 AM
இதைவிட என்னொமொன்றை குறிப்பிட வேண்டு.. உலகத்திலேயே அதிகளவு நாட்களாக சண்டை செய்யாமல்(கடைசியாக இந்தியாவோடு பல நூற்றாண்டுகளுக்குமுன்னராக இருக்கவேண்டும்..???) தனது இராணுவத்தை மிகவும் கட்டுக்கோப்புடன்,, அமெரிக்க, ரஸ்யா படைகளுடன் ஒப்பிடக்கூடிய விதத்தில் நவீன மயமாக வைத்திருக்கும் மிகபெரும் பலத்தை மனித எண்ணிக்கைமூலம் வைத்திருக்கும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.. பிற்க்காலத்தில் அமெரிக்க இந்திய நாடுகளை ஆட்டிப்படைக்கும் சக்தியாக உருவெடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

