08-21-2005, 09:36 AM
vasisutha Wrote:உலகத்தில் தலைசிறந்த போலீஸ் படை என்று ஸ்காட்லாந்து யார்டைச் சொல்வார்கள். துப்பறிவதில் மட்டுமில்லை... மனித உரிமைகளை மதிப்பதிலும் அவர்கள் நம்பர் 1. ஆனால், லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த தலைசிறந்த போலீஸ் படை அடிக்கடி தலைகுனிய நேரிடுகிறது.<span style='font-size:25pt;line-height:100%'>
<b>இந்த ஆணையத்துக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.டி.வி. என்ற நியூஸ் சேனல் கடந்த புதன்கிழமை அம்பலமாக்கியது. 'செய்த தவறை மறைக்க போலீஸார் பச்சையாக புளுகுவார்கள்... அது ஸ்காட்லாந்து யார்டாக இருந்தாலும் சரி' என்று அந்த ஆதாரங்கள் வெளிச்சம் போட்டிருக்கின்றன.</b>
- அகஸ்டஸ் (vikatan)
இனியும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க
தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.</span>

