08-21-2005, 09:02 AM
உன்னை பார்க்க வெண்டும் போல் உள் மனது துடித்தது...ஏன்
உன்மேல் எனக்கு காதலா...இல்லை
உன்னுடன் பேசாத நாட்கள் எனக்கு கறுப்பு தினங்கள் ஆகின...ஏன்
நீ என்னுடையவன் என்ற நினைப்பா...இல்லை
நீ கவனிக்கா விட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போல் ஒரு பயம்...ஏன்
என்மேல் எனக்குத் தன்னம்பிகை இல்லையா...இல்லை
எனக்குத் தெரிந்தவற்றை உனக்குச் சொல்லவெண்டும் பொல் ஒரு துடிப்பு...ஏன்
உன்னை மற்றவர் கஷ்டப்படுத்தினால் எனக்குள் இரத்தக்கொதிப்பு...ஏன்
நீ மற்றவருடன் பெசினால் பொறாமையா...இல்லை
இந்த உணர்ச்சிக்கு என்ன வென்று சொல்லலாம் நான் யோசிக்கிறேன்...ம்ம்ம்
அது நட்பாக மட்டும் தான் இருக்க முடியும்....
நட்புக்கு மட்டும் தான் பொறாமை கிடையாது...
நட்புக்கு மட்டும் தான் சுயநலம் கிடையாது...
நட்புக்கு மட்டும்தான் வயதெல்லை கிடையாது...
நட்புக்கு மட்டும்தான் ஆண் பெண் பாகுபாடு கிடையாது...
நட்புக்கு மட்டும்தான் பேதங்கள் கிடையாது...
அதனால் நட்புதான் பொருதமான சொல்ல்.

<b> .. .. !!</b>