08-21-2005, 08:43 AM
ஜோவ்வ் முகத்தார் யார் சொன்னது நேற்று நடந்த 20-08௨-2005 ஆசிய லெவன் அணிக்கு ஆபிரிக்க லெவன் அணிக்கும் நடைபெற்ற போட்டிக்கு முரளி ஆசிய அணிக்கு தலைமை தாங்கினது என்று?? அந்த போட்டிக்கு தலைமை தாங்கியது பாகிஸ்த்தானின் மலை இன்சமாம் உல் ஹக் தெரியுமா?? முரளி ஒன்லி பந்து வீச்சுத்தான்.. (அதுதான் முரளிண்ட தலையில எழுதி இருக்குப்போல) இருந்தாலும் 10 ஒவர்களை போட்டு 1 விக்கட்டை கைப்பற்றி இருந்தார்..
:evil:
:evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

