08-21-2005, 07:52 AM
காதல் என்பது இரு மனங்களின் உணர்வு அது எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். மனதை பார்த்து வரவேண்டும். நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும், இருவரினதும் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும். பொய் சொல்ல கூடாது இரண்டு பேருமே உண்மையாக இருக்கணும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது உண்மைக்காதல் ஆக முடியும்
<b> .. .. !!</b>

