08-21-2005, 07:46 AM
Rasikai Wrote:[quote=kuruvikal]நாங்க என்னதான் சொன்னாலும்... பதவி பட்டம் பணம் வசதி வாய்ப்பு அந்தஸ்து சுயநலம் என்று வந்திவிட்டால்..வாய் பிளக்கும் செயற்கை மனிதருக்குள்... காதல் என்ற இயற் தன்மை..உண்மைத் தன்மையோடு வாழுமா என்பது ஐயமே...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
![]()
என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான
ஒரு சிலருக்குள்...அது உண்மையாக இருக்கலாம்...ஆனால்...பிரச்சனையே அந்த உண்மை வடிவத்தை காண காக்க பலரும் தயங்கி நிற்பதுதான்...! உலகம் போலியில் உழன்று கொண்டிருக்கிறது...! அதற்கு உண்மை வடிவத்தின் வலிமை ஆற்றலை உணரக் கூட நேரமில்லை.... மனித உலகம் அப்படித்தான் பெரிதும் இயங்கிக் கொண்டிருக்கிறது...!
ஒரு சிறு காரியத்தைக் கூட உண்மைக்கு இடம் தந்து நம்பி செய்யக் கூடிய நிலையில் இல்லை...! அண்மையில் ஒரு பெரும் நகருக்குப் போய் பணம் மாற்றிய போது...அதற்குள் போலி நாணயக் குற்றி...வழமை போல நம்பி...அதை இன்னொரு இடத்தில் கொடுக்க...இது செல்லாதே என்றார்கள்..பார்த்தால் போலி நாணயம்..செயற்கை நாணயமே போலியான போது மனித நாணயம் மட்டும் எவ்வளவு உண்மையுடையதாக இருக்க முடியும்...???! பெயருக்கு பெரும் நகரம்...உண்மையில் அது இப்ப நரகமாத்தான் கண்ணுக்குத் தெரிகிறது...! மனிதரும் கூட..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

