10-25-2003, 12:38 PM
பிரேமாவுடன் நின்றது அசிங்க இந்தியனைத் துரத்துவதற்கன்றி பிரேமாவின் கால் நக்க அல்ல. அன்றும் தான் இன்றும் தான் சமாதனாத்தை விரும்புபவர்கள் தமிழ் மக்கள். பிரேமா அல்ல சிங்கள தேசத்தின் அனைவரையுமே அழகாக இனங்காட்டியவர் தேசியத் தலைவர். அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று எதிரிக்கு எதிரி நன்பன் என்ற கொள்கை புரியாமல் விழி பிதுங்காதீர். சேறு புூசும் போது உமது உடம்பில் படாமல் புூசுங்கள். நான் நினைக்கின்றேன். அன்று நீங்கள் ஏ9 பாதையால் அல்ல கள்ளத் தோணியால் கொழும்பு போயிருப்பீர்கள் போலும். பழைய நினைவுகளை மீட்டிப் பாருங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

