08-21-2005, 06:43 AM
Rasikai Wrote:எல்லோருக்கும் ஒரு கேள்வி காதல் என்றால் என்ன?
காதல் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...!
இப்ப மொழிக்குள் கலப்படம் போல... காதலையும் புனிதமாகக் காண்பது அரிதாகிவிட்டது...! தேவைக்கு மொழி கலப்புக்கள் கலந்து பாவிக்கப்படுவது போல....மனிதர்களும் காதல் மொழியை தங்கட தேவைக்கு ஏற்ப கலப்படமாக்கி.... உள்ளங்களை ஏமாற்றப் பயன்படுத்துகின்றனர்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

