08-21-2005, 06:27 AM
kuruvikal Wrote:முதல் தலைப்பே தப்பு...இதென்ன ஓட்டப் பந்தயமா...ஓட...! வாழ்க்கைப் பிரச்சனை...! முதலில் பத்திரிகைகள் தங்கள் பார்வைகளை மாற்ற வேண்டும்..!குருவி அண்ணா சொன்னவற்றில் சிலது சரியானது.
தன் மனம் விரும்பின படி வாழ்ந்தாத்தான் வாழ்க்கை...பிறர் விருப்பத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை...பிறரின் விருப்பத்தை தேவைகளை தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் நிறைவேற்றலாம்...அவசியம் என்றால்...அதுவும் மனிதாபிமானத் தேவை என்றிருந்தால் மட்டும்..மற்றும் படி பிறருக்காக மனம் மாற வேண்டும் சொந்த மகிழ்ச்சியை வாழ்வை தொலைக்க வேண்டும் என்பது முட்டாள் தனம் !
ஒருவருடைய விருப்பம் அவருக்கு இருக்கும் தனிமனித சுதந்திரதுக்குட்பட்டாதாக இருக்கும்போது அதை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
உலகத்தில் உள்ள பலகோடி அறிவில்லாத மனிதர்கள் பட்டியலில் தங்கள் பெயரையும் இணைத்துகொண்டு அந்த நாள்வரும் போய்விட்டார்கள்.

