08-20-2005, 08:02 PM
<b>AFRO ASIA CUP 2005 MATCH -2 (20 AUG 2005 )</b>
ஆபிரிக்காவில் கிரிக்கெட் விளையாடும்; 3 நாடுகளான தென்ஆபிரிக்கா சிம்பாவே கென்னியா நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட டீமுக்கும் ஆசியாவின் இந்தியா இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட டீமுக்கும் இடையான AFRO ASIA CUP 2005 இரண்டாம் ஆட்டம் இன்று நடைபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஆசியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
விபரம்
ஆசியா அணி : <b>267-7 (50 ஓவர்)</b>
சங்கக்காரா -61 மகல ஜெவர்தனா 52
ஆபிரிக்கா அணி :<b>250க்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது</b>இலங்கை சார்பில் -சங்கக் காரா .மகல . முரளி
பாக்கிஸ்த்தான் -<b>இன்சாம் மமுல் ஹக் . ஜோகானா . ராசாக் . அத்தார்</b>
இந்தியா -<b> சோவாக் . சாகிர் ஹான் . நேரா</b>
பங்களாதேஷ் ---<b>முகமட் </b>
அதில் சிறப்பென்னவெண்டால் இத்தனை அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் இருந்த போதும் ஆசியா அணிக்கு தலைமை ஏற்றிருந்தவர் முத்தையா முரளிதரன் இலங்கையில் கூட இவருக்கு இந்த தலைமைப்பதவி கிடையாது இறுதி கட்டத்தில் மிகவும் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மாற்றத்தால் ஆசியா அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார் இறுதியாக வென்ற அணிக்கான பரிசு வாங்கும் போது தனது முதலாவது தலைமையேற்ற போட்டியே வெற்றியை தேடித்தந்தது மிக்க மகிழ்ச்சி எனக்கூறினார்……….இப்படி அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு இலங்கையணி ஒருமுறையாவது தலைமை பதவி கொடுத்து கௌரவிக்குமா??? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>