08-20-2005, 01:57 PM
<img src='http://img387.imageshack.us/img387/7051/dsc000277hi.jpg' border='0' alt='user posted image'>
by
ajeevan
<span style='font-size:23pt;line-height:100%'>சுனாமியால் தாக்கப்பட்ட பின் முதன் முதல் கடலுக்குள் வலை விரித்து பெற்ற மீன்கள் வலைகளில்.................
அதை விற்று குழந்தைக்கு பால் வாங்க கரையில் குழந்தையோடு நிற்கும் அன்னை....................
வாங்கி உண்ணலாமா வேண்டாமா என்று எண்ணும்
வாடிக்கையாளன்..........................
விற்று விட்டு வருகிறேன் பொறுத்திரு என்று
கரையைப் பார்க்கும் மீனவன்.................</span>
(இலங்கை கரையில் நான் கண்டது........................)