10-24-2003, 10:45 PM
அஜீவன் அண்ணையின்ர படம் பார்த்தன் தென்னிந்திய படங்களுக்கு சளைக்காதவர் என்று காட்டிவிட்டார்..
ஒரே ஒரு குறை
படம் 10 நிமிடத்தில முடிஞ்சுபோச்சுது....ஆவலாக கதிரையைப் போட்டு இருந்து பார்த்தா இப்பிடி ஏமாத்திட்டாரே
ஒரு முழுநீளப் படம் எடுக்கலாமே அண்ணை...நிச்சயம் வெற்றிபெறும்!