08-20-2005, 07:00 AM
Quote:இல்ல அவதார் இல போட்டிருக்கிறது உங்கட படம் எண்டுறியள்,ஸ்விட் சிக்ஸ்டீன் எண்டு வேற சொல்லுறியள்
மொத்தத்தில நடிகை ஆகிற தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கு எண்டு தான் மதன் கேக்கிறார்......
அத்தான் சிபார்சும் பண்ணுவார் தானே ..
அப்படியா நாரதர் :roll:
Quote:அது சரி அக்காவுக்கென்ன தமிழ் நாடு பிடிக்கேல்லயாமே..... நமக்கேன் ஊர் வம்பு.....யாரு சொன்னா அக்காக்கு தமிழ்நாடு பிடிக்க இல்லை என்று
hock:
<b> .. .. !!</b>

