08-20-2005, 06:53 AM
Rasikai Wrote:Mathan Wrote:ஓ ரசிகைக்கு விஜயின் மனைவி உறவினரா. படத்த்தில் தலை காட்டும் ஐடியா ஏதும்?
ஏன் அண்ணா உங்களுக்கு இந்த வேண்டாத ஆசை எல்லாம்hock:
இல்ல அவதார் இல போட்டிருக்கிறது உங்கட படம் எண்டுறியள்,ஸ்விட் சிக்ஸ்டீன் எண்டு வேற சொல்லுறியள்
மொத்தத்தில நடிகை ஆகிற தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கு எண்டு தான் மதன் கேக்கிறார்......
அத்தான் சிபார்சும் பண்ணுவார் தானே ..அது சரி அக்காவுக்கென்ன தமிழ் நாடு பிடிக்கேல்லயாமே..... நமக்கேன் ஊர் வம்பு..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


hock: