10-24-2003, 04:09 PM
P.S.Seelan Wrote:குருவியார் சொல்வது உண்மைதான் வெறும கைதான். என்ன செய்ய சிலதுகளை சொல்லித் திருத்தலாம். மற்றும் சிலதுகளை என்ன செய்ய. உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம். நடிப்பவனை. இற்றைக்கு பல காலங்களுக்கு முன் உந்தத் தாத்தாவே ஒரு களத்தில் ஆனையிரவில் இறங்காமல் வந்தேன் என்று எழுதியது ஞாபகம். அன்று வவனியாவில் வந்து நின்று பிரவுன் பொலிஸ் நிலையத்தில் அடிபிடிப்பட்டு போம் எடுத்து நிரப்பி யாழ்ப்பாணம் போய் வந்தது யார்? ஆமிக்காரங்களோ? இங்கே பல பேர்கள் புலிகள் என்ன கேட்டாலும் கொடுப்பதற்குத் தாயராயுள்ளோம்.ஏனேனில் சிங்களவனின் நக்கல் வார்த்ததைகளும் அடி உதைகளும் வாங்க விருபாதபடியால். அப்படி பேரினத்திடம் அவைகளை வாங்குவது மதிப்பென நினைப்பவர்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை. வேண்டாத விவாதம் தான். போய் வந்து விட்டுக் கதையுங்கள். அல்லது போய் வந்த எந்த ஓடித் தப்பிய அகதியாவது கொடுத்ததை நிறுபிக்க ஆதாரம் காட்டுங்கள். வெறும் கையும் வெறும வார்த்தைகளும் தேவையில்லை.ஓமொம் சீலன் பஸ்சிலைபோய் ட்ரெயினிலை வந்ததெண்டு எழுதியிருப்பன் பாருங்கோ.. கப்பம் கட்டேல்லை.. யாழ்ப்பாணத்திலை ஐடியே கேக்கயில்லையெண்டு எழுதியிருப்பன்.. எந்த ஒரு போமும் நிரப்பவில்லை வவுனியாவிலை ஐடி பார்த்தவன்கூட பஸசிலை வச்சுத்தான் பார்த்தான் சீலன்.. நீங்கள் எனக்கு சுத்தாதேங்கோ..
மற்றது உங்கள் கருத்துக்கே வாறன்.. பிறேமதாசா எந்த இனம்..? யாருக்கப்பா பூ வைக்கிறியள்.. நீங்கள் அப்ப அவங்களோடை யெல்லே நிண்டனியள்.. அப்ப பேரினமில்லையாக்கும்.. பிறேமதாசாவோடை நிக்கேக்கை எங்கட றோட்டு எண்டு ஏன் கப்பம் கேக்கேல்லை..?
நீங்கள் சொன்ன தலைக்கு நூறு இல்லை.. பலமடங்கு.. எனக்குத் தெரியும். சந்தர்ப்ப வாதியா சுரண்டிறநேரமெல்லாம் சுரண்டிக்கொண்டு கப்பத்துக்கு வக்காலத்து வாங்கிறியள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

