08-20-2005, 05:49 AM
Mathan Wrote:இல்ல ஐடியா ஏதும் இருக்குதா என்று கேட்டேன். விஜய் படங்கள் பொதுவா ரசிக்கும்படியா நல்ல பாடல்கள், டான்ஸ், நகைசுவையுடன் இருக்கும். அண்மை காலத்தில் அடிதடி படமா நடிப்பது தான் பிடிக்கலை
ஆமா நீங்கள் சொல்வது போல் இப்ப வாற படமெல்லாம் அடிதடியாய்தான் இருக்கு
<b> .. .. !!</b>

