08-20-2005, 02:18 AM
Quote:விஜயின் மனைவி... அது தானுங்க நம்ம அண்ணி நல்லூரை சேர்ந்தவர் என்று யாரோ சொல்லகேட்டேன். அது தான்.. நீங்க அத்தான் என்று சொன்னால்.. நீங்க அண்ணியின் சகோதரியாக இருக்கலாம் என்று நினைத்து கேட்டேன். நான் நினைத்ததும் ஓரளவுக்கு சரிதான்.
நல்லூரா
hock: யார் சொன்னது அவங்க அப்பா ஊர் நல்லூர் இல்லையே :roll:
<b> .. .. !!</b>

