08-20-2005, 02:12 AM
ஊமை Wrote:ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:இதில் எந்த பிரச்சனையும் வராது , நான் உத்தரவாதம் தருகின்றேன். பயன்படுத்தி பாருங்கள்!
http://sms.wow.lk/user/login.php

