08-19-2005, 08:35 PM
Quote:ஆனால் நம்மட தமிழ் கத்தோலிக் ஆக்கள் வெள்ளை சாரி அல்லது வெள்ளை கவுன் மாதிரி போட்டு தான் தாலி கட்டுறவர்கள். அதுக்குபிறகு தான் Üறை என்று சொல்லுற பட்டுப்புடவை கட்டிக்கொண்டு வந்து நிக்கிறவை நான் இப்புடி நிறைய கல்யாணவீடு பாத்திருக்கன். சில நேரம் தமிழ்நாட்டு கத்தோலிக்கர்களிடம் இப்படி இல்லாமல் இருக்கலாம் .அது நமக்கு தெரியாது
சரியான கருத்து அனிதா.. நானும் இப்படித்தான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.
மணமான இளம்பெண்கள் தமிழ் நிகழ்வுகளுக்காவது பொட்டு வைத்து வருவது வரவேற்கதக்கது. ஏன் என்றால் சில வேளைகளில் இளைஞர்களின் நேரம் வேஸ்ட் ஆகுது என்று பேசிக்கிறாங்க.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

