08-19-2005, 08:12 PM
Rasikai Wrote:Quote:அப்புறம் ரசிகை ஒரு கேள்வி.. தாங்கள் விஜய்யை அத்தான் என்று சொல்ல காரணம் என்னவோ?? தாங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூரை சேர்ந்தவரா??
விஷ்ணு எனக்கு யாரு சுப்பர் ஸ்டாரா வந்தாலும் கவலை இல்லை நான் சும்மா வினித் அண்ணாக்கு எதிரா சொல்ல வேண்டும் என்று சொன்னன் அவ்வளவுதான் அப்புறம் நான் நல்லூர் அடி அல்ல ஏன் கேட்டீர்கள் நல்லூரடியா என்று சரி நான் ஏன் விஜய் அத்தான் என்று சொன்னேன் என்றால் அவரின் மனைவி எனது பெரியப்பாவின் மகள் எனக்கு அக்கா முறை சோ எனக்கு விஜய் அத்தான் முறை அவ்வளவு தான்
விஜயின் மனைவி... அது தானுங்க நம்ம அண்ணி நல்லூரை சேர்ந்தவர் என்று யாரோ சொல்லகேட்டேன். அது தான்.. நீங்க அத்தான் என்று சொன்னால்.. நீங்க அண்ணியின் சகோதரியாக இருக்கலாம் என்று நினைத்து கேட்டேன். நான் நினைத்ததும் ஓரளவுக்கு சரிதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

