08-19-2005, 07:48 PM
MUGATHTHAR Wrote:Quote:ஆனால்..இடைக்கிட சண்டை பிடித்தால் தான் இனிமை என்று சொல்றாங்க? உண்மையா?ஓ சண்டையை பாக்கிற சனத்துக்கு இனிமையாத்தான் இருக்கும்
<b>பிள்ளை உன்னானை நேரம் கிடைச்சா வீட்டுப்பக்கம் வந்து ஒளிச்சு நிண்டு பார் அப்பதான் விளங்கும் </b>இந்த முகத்தான் படுகிற பாடு.. இந்த லட்சணத்திலை எங்களுக்கு ஏன் கோவம் எண்டு வேறை கேக்கிறியள் சின்னப்பு எங்கையப்பு போட்டாய் வந்து சொல்லன் நாங்கள் எப்படி தப்பிப் பிழைச்சு இருக்கிறமெண்டு........
சரி.. சரி..அங்கிள்..கூல்..
இதெல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்றீங்க..இல்லையா?
எனக்கு தனியா வந்து பார்க்க பயம இருக்கு..வேணும்னா அனிதா கூட வர்றீங்களா? :wink:
..
....
..!
....
..!

