08-19-2005, 07:15 PM
படம்: அண்ணா நகர் முதல் தெரு
<img src='http://img391.imageshack.us/img391/626/naamloos8xr.png' border='0' alt='user posted image'>
என்னை கதை சொல்லச்சொன்னா என்ன கதை சொல்லுவது
சொந்தக்கதை சோகக்கதை நெஞ்சுக்குள்ள நிக்கிறது
கண்ணில் கண்ட அத்தனையும் கனவா போனதே
இது போல் ஊரிலே கதை ஏது..
நிலவில் ஆடினோம்..உறவில் கூடினோம்..கவிதை பாடினோம்..பழய கதை
பல நாள் ஆசைகள் ஒரு நாள் காற்றிலே உதிர்ந்தே போனது புதிய கதை
அடடா யாவுமே முடிஞ்ச கதை..கனவாப்போனதே காதல்க்கதை
என்னை கதை சொல்ல சொன்னா..............
இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் மறவேன் என்றது அது கதையா
எவளோ நீயேன மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா
துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா
துயரம் ஒன்று தான் தொடர் கதையா
என்னை கதை சொல்ல சொன்னா...
.
இந்த பாடலின் லிங்க் தேடினேன் கிடைக்கவில்லை சாரி

.இந்த பாடலின் லிங்க் தேடினேன் கிடைக்கவில்லை சாரி
..
....
..!
....
..!