10-24-2003, 12:50 PM
குருவியார் சொல்வது உண்மைதான் வெறும கைதான். என்ன செய்ய சிலதுகளை சொல்லித் திருத்தலாம். மற்றும் சிலதுகளை என்ன செய்ய. உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம். நடிப்பவனை. இற்றைக்கு பல காலங்களுக்கு முன் உந்தத் தாத்தாவே ஒரு களத்தில் ஆனையிரவில் இறங்காமல் வந்தேன் என்று எழுதியது ஞாபகம். அன்று வவனியாவில் வந்து நின்று பிரவுன் பொலிஸ் நிலையத்தில் அடிபிடிப்பட்டு போம் எடுத்து நிரப்பி யாழ்ப்பாணம் போய் வந்தது யார்? ஆமிக்காரங்களோ? இங்கே பல பேர்கள் புலிகள் என்ன கேட்டாலும் கொடுப்பதற்குத் தாயராயுள்ளோம்.ஏனேனில் சிங்களவனின் நக்கல் வார்த்ததைகளும் அடி உதைகளும் வாங்க விருபாதபடியால். அப்படி பேரினத்திடம் அவைகளை வாங்குவது மதிப்பென நினைப்பவர்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை. வேண்டாத விவாதம் தான். போய் வந்து விட்டுக் கதையுங்கள். அல்லது போய் வந்த எந்த ஓடித் தப்பிய அகதியாவது கொடுத்ததை நிறுபிக்க ஆதாரம் காட்டுங்கள். வெறும் கையும் வெறும வார்த்தைகளும் தேவையில்லை.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

