08-19-2005, 06:10 PM
vimalan Wrote:"காதல் ஒரு வெண்காயம் போன்றது
உரிக்கஉரிக்க கடசியில் ஒன்றும் இல்லை" - ஜோதிகா
காதல் ஒரு கத்தரிக்காய் போன்றது. ஒத்துவந்தால் எனேர்ஜி ஆகும். ஒத்துவராவிடில் அலேர்ஜி ஆகும்."
ஆகா இது நல்லா இருக்கே..
காதல் ஒரு வெண்காயம் போன்றது
உரிக்கஉரிக்க கண்ணீர் தான் வரும்
..
....
..!
....
..!

