06-21-2003, 10:13 AM
மண்
--------------------------------------------------------------------------------
நான் எப்படிப் பாதுகாப்பைத் தேடுவது
எனக்காக என்னில் அனைவரும்
சுதந்திரமாக வாழவேண்டுமென்று
உங்கள் உடல்களையும் இரத்தங்களையும்
எனக்கு உரமாக்கும்போது - நான்
எப்படி சுதந்திரத்தை தேடுவது
நீங்கள் என்னில்பாதுகாப்பைத்தேடி
உட்புகும் வேளையில் உங்களை
மறைத்து வைக்கவென துடிக்கும் நான்எவ வாறு பாதுகாப்பைத் தேடுவது ஆனாலும் ஒவ வொரு அடிக்கும் பீரங்கிக்குண்டுகள், கிபீர்க் குண்டுகள்
பைற்றர் செல்கள்
என்னை நன்கு கொத்திக் கிளறுகின்றது
ஆனாலும் எனக்காகப் போராடும்
உங்களைவிட்டு நான் எப்படிப் பாதுகாப்பைத் தேடுவது
உங்களின் செந்நீரில் வளரும் மரங்கள் புல்புூண்டுகளினால் எனக்கு போதியளவு
குளிர்மையாக உள்ளது - என்றாலும்
எரிகுண்டுகளால் கொடியவன்
எரிக்கின்றான் - ஆனாலும்
எவ வளவு கொடுமைகள் தான் நடந்தாலும் எனது பிள்ளைகள் உங்களைவிட்டு
நான் எப்படிப் பாதுகாப்புத் தேடுவது
ஆனாலும் மனிதாபிமானம் இல்லாத
இரத்தங்களும் உடல்களும்
என் மேனியில் படுவதால் எனக்கு
அருவருப்பாக உள்ளது -
இருந்தாலும் உங்களைப் பாதுகாக்க வேண்டிய நான்
எவ வாறு பாதுகாப்பைத்
தேடுவது.
- மாவீரர் லெப்டினன்ட் கேணல்
செல்வி (மாலதி படையணி)