10-24-2003, 09:31 AM
Mathivathanan Wrote:இரு தினங்களாக பிரதான செய்தியில் எறிக் சொல்கெய்ம். அமெரிக்கா சென்று அமெரிக்காவின்பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளின் இயக்கத்தை நீக்கச்சொல்லி அமெரிக்காவுக்கு பரிந்துரைப்பார் என சொல்லப்பட்டது..
இன்றைய சொல்கெய்ம் செய்திப்படி அது பரப்புரையாக இருக்க்கூடும் என சிந்தனை போகின்றது.. உங்கள் கருத்து என்ன..?
Kanani Wrote:அமெரிக்கா தடைகள் போடுதும் நீக்குவதும் தனது சுயநலத்திற்காகவேயன்றி உலகநலத்திற்காக இல்லையே....பிறகேன் உண்மையா பொய்யா என்று குழம்புறியள் தாத்ஸ்சுயநலம் நலமில்லாதது இங்கு பிரச்சனையில்லை.. பிரதான செய்தியாக நாள்முழுவதும் சொல்லப்பட்ட நம்மவர் சொல்கெய்ம் செய்தி உண்மையில்லையா என்றதுதான் கேள்வி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

