10-24-2003, 08:30 AM
இல்லை அவர் அமரிக்காவிற்கு போனது உன்மை எனக்கு எப்படிதெரியும் என்டால் நேற்று முன்தினம் நான் ஒரு பாட்டிக்கு போனேன் அங்கு இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த 9 பத்திரிகையாளர்கள் இருந்தனர் அவர்கள் சொல்கயிம் ஏன்வரவில்லை என கேட்டனர் அப்போது என்னுடன் ஒரு றாயதந்திரி இருந்தார் அவர்தான் என்னை கூட்டிச்சென்றார் அப்போது அவர் சொன்னார் அவர் அமரிக்காவில் உள்ளார் இன்று வருவார் என
தொடரும்...............................
தொடரும்...............................

