08-19-2005, 12:30 PM
என்று சார்ஸ் எதிர்ப்பு அடைப்பானை மைக்குறோசொவ்ற் வெளியிட்டதோ அன்றிலிருந்து நான் அந்த அடைப்பானை கனனி மீள் கட்டமைப்புக்குட்படுத்திய உடனேயே நிறுவிவிடுவேன். இந்த அடைப்பானை நான் ஒரு குறுந்தட்டிலே தரவிறக்கி சேமித்துவைத்துள்ளேன். ஆனால் நான் சேவிஸ் பாக் 2 ஐ தரவிறக்கம் செய்து எனது கணனியில் நிறுவவில்லை. காரணம் புரியும் என நினைக்கிறேன். பின் சுட்டதுகள் சிலதுகள் இயங்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது வேறு ஏதும் பிரச்சினை போல் இருக்கிறது.

