10-24-2003, 08:28 AM
ஏமாறுவது ஒன்றும் குற்றமில்லை
ஏமாற்றுவதுதான் குற்றம்
முந்தி ஆண்கள் ஏமாற்றுவது பெண்கள் ஏமாற்றுவதை விட கூடவாக இருந்திருக்கிறது...ஆனால் இப்பொழுது பெண்கள் ஏமாற்றுவது அதிகமாகிவிட்டது
பெண்கள் நல்லவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று கூறி
"பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பதில் இனிப் பயனில்லை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: