06-21-2003, 10:13 AM
எம் நாட்டை விட்டு போகாவிட்டால்
--------------------------------------------------------------------------------
ஆசை தீர அள்ளி மண் உண்ட
அந்த முற்றம்
ஓடி ஆடி விளையாடி புழுதி படிந்த
எம் தெருக்கள்
காலம் காலமாய் எம் பரம்பரையின்
உடல்களைத் தாங்கி நிற்கும்
மயானம்
ஒவ வொரு நாள் மாலையிலும்
ஆரவாரமாய் இருக்கும்
விளையாட்டு மைதானம்
எந்நேரமும் கலகலப்பாய் இருக்கும் எம் கடைத்தெருக்கள்
சந்தைக் கட்டடம்
எம் மனதை விட்டு நீங்காத
பள்ளிக்கூடமும்
பாடசாலை வாழ்வும்
அரட்டை அடிக்கும்
தெரு மதகும்
வாசிகசாலையும் ரியுூட்டரியும்
வியர்வையையும் ஊற்றி வளர்த்த
வயல் வெளியும், தோட்டம் துரவும்
அக்காவும், அம்மாவும் அடிக்கடி
மெழுகி அழகு பார்க்கும் எங்கள்
அழகான வீடு
சுதந்திரமாய் நீச்சல் அடிக்கும்
கிராமத்துக்குளம்
இவ வளவுக்கும் மேலாய் அனாதையாகிவிட்ட
வளர்ப்புப் பிராணிகள்
இவை எல்லாவற்றையும் எப்படித்தான்
எம்மால் பிரிந்திருக்க முடியும்
ஓலு}லு} சிங்களமே - எம்
நாட்டை விட்டு போகாவிட்டால்
உன் உயிர்
கூட்டைவிட்டு விரைவில் போகும்!
போராளி கு. அறிவு
--------------------------------------------------------------------------------
ஆசை தீர அள்ளி மண் உண்ட
அந்த முற்றம்
ஓடி ஆடி விளையாடி புழுதி படிந்த
எம் தெருக்கள்
காலம் காலமாய் எம் பரம்பரையின்
உடல்களைத் தாங்கி நிற்கும்
மயானம்
ஒவ வொரு நாள் மாலையிலும்
ஆரவாரமாய் இருக்கும்
விளையாட்டு மைதானம்
எந்நேரமும் கலகலப்பாய் இருக்கும் எம் கடைத்தெருக்கள்
சந்தைக் கட்டடம்
எம் மனதை விட்டு நீங்காத
பள்ளிக்கூடமும்
பாடசாலை வாழ்வும்
அரட்டை அடிக்கும்
தெரு மதகும்
வாசிகசாலையும் ரியுூட்டரியும்
வியர்வையையும் ஊற்றி வளர்த்த
வயல் வெளியும், தோட்டம் துரவும்
அக்காவும், அம்மாவும் அடிக்கடி
மெழுகி அழகு பார்க்கும் எங்கள்
அழகான வீடு
சுதந்திரமாய் நீச்சல் அடிக்கும்
கிராமத்துக்குளம்
இவ வளவுக்கும் மேலாய் அனாதையாகிவிட்ட
வளர்ப்புப் பிராணிகள்
இவை எல்லாவற்றையும் எப்படித்தான்
எம்மால் பிரிந்திருக்க முடியும்
ஓலு}லு} சிங்களமே - எம்
நாட்டை விட்டு போகாவிட்டால்
உன் உயிர்
கூட்டைவிட்டு விரைவில் போகும்!
போராளி கு. அறிவு

