08-19-2005, 11:16 AM
vasisutha Wrote:இதைப்பார்த்தப்பிறகு கொன்பேர்ம் .....விஸ்ணு சொல்றமாதிரி அங்கை காலநிலை சரியில்லாமல் இருக்குப்போலைVishnu Wrote:<b>என்னப்பா இது???? வசி முதல்ல அஜித்தான் சுப்பர்ஸ்டார் என்று அஜித்துக்காக பெசினமாதிரி இருந்தது. இப்ப இப்படி சொல்லுறிங்க................ வசி உங்க சுகநலங்கள் எல்லாம் எப்படி?? உங்க இடத்தில காலநிலை எல்லாம் ஓகே தானே??</b>
ஹலோ விஸ்ணு எல்லாம் ஓகே தானே
இருக்கிறீங்க? நான் எங்கயாவது அஜித் ரசிகன்
என்று சொல்லியிருக்கிறேனா ண்ணா. :evil: நல்லா பாருங்கண்ணா
வருங்கால சுப்பர் ஸ்டார் யாருன்னு தான் சொல்லியிருக்கிறேன்.
நான் என்றைக்குமே விஜய் ரசிகன் தான்ண்ணா. சந்தேகம் இருந்தா
இங்க போய் பாருங்கண்ணா. யாருக்கு வோட் போட்டிருக்கேன்
என்று.. :wink: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
அய்யோ அய்யோ சின்ப்புள்ள தனமா இல்ல இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

