08-19-2005, 09:49 AM
Niththila Wrote:நன்றி குருவி அண்ணா ஆனால் ரெபேக்காவின் கடடுரையை வாசிக்கும் போது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது என்பது மட்டும் உண்மை
அந்த ரெபேக்காவிடம் ஒரு கேள்வி.... பிரித்தானிய விண்ணப்பங்களில் பிரித்தானியப் பிரஜைகளை பிரித்தானிய வெள்ளை, கறுப்பு, பிற என்று பிரிப்பார்கள்...இவர் எப்படியாம் போடுவார்...???! பிரித்தானிய வெள்ளை..??? கறுப்பு...???! நாட்டின் காலநிலைக்கு உங்களுக்கு எது வசதியோ அதன்படி நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, மற்றவர்களும் மதிக்க உங்கள் தனித்துவத்தோடு வாழுங்கள்...இதுதான் பிரித்தானியா போன்ற பல்லின குடியேற்றக்காரர்களை உள்வாங்கும் நாடொன்றின் எதிர்பார்ப்பு...அவர்கள் உங்களை பிரித்தானியராகுங்கள் வெள்ளை இல்ல கறுப்புப் போல் வாழுங்கள் என்று எப்போதும் கட்டாயப்படுத்திக் கூறியதில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

