08-19-2005, 09:04 AM
நானும் வாசிச்சனான் றெபேக்கா சந்தித்த ஆண்கள் அப்படிபட்டவர்கள் என்பதற்காக எல்லாரும் அப்படியில்லையே
லண்டனில வெளிவரும் பத்திரிகைகளில ஒரு பேப்பர் கொஞ்சம் வித்தியாசமானது யாழ் முற்றத்தில இணைப்பு இருக்கே

. .
.
.