08-19-2005, 08:56 AM
இந்தக் கட்டுரை லண்டனில் இலவசமாக வெளிவரும் "ஒரு பேப்பர்" என்ற ஒரு தமிழ் - ஆங்கிலப் பத்திரிகையில் வாசித்தோம்..! அவர்கள் சில நல்ல விடயங்களை தமது பத்திரிகையில் கடைப்பிடிப்பதையும் அவதானிக்க முடிந்தது...! தொடரட்டும் உங்கள் முயற்சி...கொள்கையில் உறுதியாகவும் இருக்க வேண்டும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

