08-19-2005, 08:02 AM
Quote:லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்
இந்த கட்டுரை பற்றி வாசித்திருந்தால் அதையும் தரலாமே மதன்.

