10-23-2003, 10:16 PM
தணிக்கை Wrote:முகமாலைக்கு 4.56 க்கு வந்தோம்.
5 மனிக்கு வாசல் புhட்டுவது வளமை 4 நிமிடத்தில் இருபக்க சாவடிகளையும் தான்டி யாழ் சென்றேன் யாரும் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கவில்லை.
தொடரும்....
நானும் உதுக்காலை (A9) போய் வந்தனான். அப்ப கொழுப்பிலை இவை.. மற்றப்பாட்டி வவுனியாவிலை.. யாழ்ப்பாணம் இந்தியன்.. இப்பிடிப்பலதும். வவுனியாவிலை ஆனையிறவிலை ஆம்பிளையளை மாத்திரம் இறக்கி நடக்கவிட்டாங்கள். போம் நிரப்பலுமில்லை கப்பமுமில்லை. ஆனையிறவிலை ஆமியோடை மற்றவை நிண்டவை, அதைத்தவிர வேறு ஒண்டையும் சந்திக்கேல்லை. இப்பத்தான் இவைக்கு றோட்டு வந்தது தெரியுது. அதுக்கு முந்தி பிறேமதாசாவின்ரை றோட்டு எண்டுதான் நிண்டவை. அதை மறந்து இப்ப எங்கட றோட்டாம். அதுதான் எனக்கு விளங்கயில்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

