08-19-2005, 06:11 AM
vennila Wrote:vimalan Wrote:முகத்தார்; சாத்திரி; சின்னப்பு மூவரும் கோவிலுக்கு வேளியே
முகத்தார்:- வரும்போது என்ன கொண்டுவந்தோம் போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம்.
சின்னப்பு:- என்ன சாத்திரி முகத்தார் ஒரே தத்துவம் கதைக்கிறார்
சாத்திரி:- அது ஒன்றுமில்லை கோயிலுக்கு வரேக்கை வெறுங்காலோடை வந்தார் இப்ப போகேக்க புதுசெருப்போடை எல்லோ போகிறார் அதுதான்.
களவோ? :evil: :roll:
களவில்ல வயதுபோன காலத்தில ஞாபகமறதி :wink:
அப்படித்தானே முகத்தார் தாத்தா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


