08-18-2005, 10:20 PM
முகத்தார்; சாத்திரி; சின்னப்பு மூவரும் கோவிலுக்கு வேளியே
முகத்தார்:- வரும்போது என்ன கொண்டுவந்தோம் போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம்.
சின்னப்பு:- என்ன சாத்திரி முகத்தார் ஒரே தத்துவம் கதைக்கிறார்
சாத்திரி:- அது ஒன்றுமில்லை கோயிலுக்கு வரேக்கை வெறுங்காலோடை வந்தார் இப்ப போகேக்க புதுசெருப்போடை எல்லோ போகிறார் அதுதான்.