Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபாவளி படங்கள் : ஒரு பார்வை
#11
<span style='font-size:25pt;line-height:100%'>மன்மதராசா வரிசையில் ஆட்டம்போட வைக்கும் திம்சுகட்டை!</span>

[Image: album_pic.php?pic_id=53]

விஜய் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஹைகிளாஸ் லெவல். இப்போதும் கூட டாக்டர்கள், என்ஜினீயர்கள் பேன்றவர்கள்தான் அவருக்கு நண்பர்கள்.இப்படிப்பட்ட விஜய் தான் அடி மட்டத்து மெக்கானிக்காக திருமலை படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் விஜய் பேசுகிற புதுப்பேட்டை பாஷையே ரொம்ப அலாதியானது என்கிறார் டைரக்டர் ரமணா.

வித்யாசாகரின் இசையில் திம்சுகட்டை, வாடியம்மா, தாம்தக என 3 பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

டீக்கடையில் இப்போது மன்மதராசாவோடு சேர்ந்து திம்சுக்கட்டையும் ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

படத்தில் இந்தப் பாடலுக்கு விஜய்யும், ஜோதிகாவும் கலக்கல் ஆட்டம் போட்டுள்ளனர்.

திருமலை கேசட்டுக்கு நாங்களே எதிர்பாராத ஓபனிங் கிடைத்து இருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார் கிளாசிக் ஆடியோ நிறுவனர் நரேஷ் பாபு.

திம்சுகட்டை ஜனரஞ்சக ரீதியாகவும், மனதுக்கு பிடித்த மெலோடியாக அழகூரில் பிறந்தவளே என்ற பாடலும் தன்னைக் கவர்ந்ததாக டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

திம்சுகட்டையை பா. விஜய்யும், அழகூரில் பிறந்தவளே பாடலை அறிவுமதியும் எழுதி உள்ளனர். விஜய் படத்தில் எப்போதுமே பாடல்கள் வெகுஜனுங்களை கவர்கிற அளவில் இருக்கும்.

குஷி படத்தில் ஜோதிகாவுடன் ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன், யூத் படத்தில் சிம்ரனுடன் ஆல் தோட்ட பூபதி நானடா, பகவதி படத்தில் ரீமா சென்னுடன் கைக கை வைக்கிறா.. வைக்கிறா! ஆகிய பாடல்கள் பட்டியலில் விஜய்யுடன் ஜோதிகா ஜோடி சேர்ந்த திம்சுகட்டை ரசிகர்களை ஏக உற்சாகத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

நன்றி : வெப்உலகம்

................
Reply


Messages In This Thread
[No subject] - by arun - 10-20-2003, 08:43 PM
[No subject] - by yarl - 10-20-2003, 08:44 PM
[No subject] - by arun - 10-20-2003, 08:53 PM
[No subject] - by veera - 10-20-2003, 10:48 PM
[No subject] - by Paranee - 10-21-2003, 05:06 AM
[No subject] - by yarl - 10-22-2003, 10:48 AM
[No subject] - by arun - 10-22-2003, 08:25 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)