08-18-2005, 08:50 PM
[b]முகத்தார்: ஐரோப்பாவில் அகதி வாழ்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த கன ஆட்களுக்கு பிடிப்பு வந்துட்டுதாம் !
சின்னப்பு: ஐரோப்பிய வாழ்க்கையில் அப்பிடி என்ன பிடிப்பு வந்துட்டுதாம் ?
முகத்தார்: நாரிப்பிடிப்பு, முழங்கால்பிடிப்பு, கழுத்துப்பிடிப்பு எண்டு கன பிடிப்புக்கள் வந்திட்டுதாம்.
சின்னப்பு:
(sorry அப்பு)